இன்றைய தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்.. இந்த வீக் எண்டு என்னென்ன பார்க்கலாம்? லிஸ்ட்!
இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அர்ஜு, சிம்ரன் அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'புரவியாட்டம்'. பொய் கால் குதிரை ஆட்டம் பற்றிய திரைப்படமாகும். இப்படம் இன்று 17ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சைக்கலாஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் 'Oru Durooha Saahacharyathil'. இப்படம் இன்று 17ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
பிர்லா போஸ், கவிதா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் ட்ராமா திரைப்படம் 'ரூம் பாய்'. இப்படம் இன்று 17ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் 'Bhooth Bangla'. அரண்மனையில் தங்கையின் திருமணத்தை ஏற்பாடு செய்கிறார் ஹீரோ, அதன்பின்னர் என்ன ஆனது என்பதே கதை. இப்படம் இன்று 17ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
நாக சௌரியா, விதி யாதவ் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் 'Bad Boy Karthik'. ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் இன்று 17ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ஷராஃபுதீன் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Madhuvidhu'. இப்படம் இன்று 17ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
அதிரடி ஆக்ஷன், க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'Normal'. இப்படம் இன்று 17ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ஆர்யா, மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பை, ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'மிஸ்டர் எக்ஸ்'. இப்படம் இன்று 17ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
திகில் நிறைந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Mummy'. இப்படம் இன்று 17ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications