அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட நாடுகள்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? டாப் 10 லிஸ்ட்!
எடெல்மேன் டிரஸ்ட் குறியீட்டின் தகவலின்படி அரசு அமைப்பின் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நாடுகள் என்னென்ன? இந்தியாவின் நிலை என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் மெக்சிகோ உள்ளது. 58.23 சதவீத மக்கள் அரசு மீதி அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் ஸ்வீடன் உள்ளது. 58.47 சதவீத மக்கள் அரசு மீதி அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் ஜெர்மனி உள்ளது. 59.60 சதவீத மக்கள் அரசு மீதி அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் டென்மார்க் உள்ளது. 59.93 சதவீத மக்கள் அரசு மீதி அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் நார்வே உள்ளது. 61.24 சதவீத மக்கள் அரசு மீதி அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் ஐயர்லாந்து உள்ளது. 62.87 சதவீத மக்கள் அரசு மீதி அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா உள்ளது. 74சதவீத மக்கள் அரசு மீதி அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் பின்லாந்து உள்ளது. 75.85 சதவீத மக்கள் அரசு மீதி அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் லக்சம்பர்க் உள்ளது. 80.81 சதவீத மக்கள் அரசு மீதி அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications