டிரில்லியன் கணக்கில் கடன் வைத்திருக்கும் நாடுகள்.. இந்தியாவின் கடன் எவ்வளவு? டாப் 10 லிஸ்ட்!
உலகளவில் டிரில்லியன் கணக்கில் கடன் வைத்திருக்கும் நாடுகள் என்னென்ன? இந்தியாவின் கடன் எவ்வளவு? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
டிரில்லியன் கணக்கில் கடன் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் பிரேசில் நாடு உள்ளது. பிரேசிலின் மொத்த கடன் சுமார் 2.3 டிரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
டிரில்லியன் கணக்கில் கடன் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் கனடா நாடு உள்ளது. கனடாவின் மொத்த கடன் தொகை சுமார் 2.6 டிரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
டிரில்லியன் கணக்கில் கடன் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் ஜெர்மனி நாடு உள்ளது. ஜெர்மனியின் மொத்த கடன் தொகை சுமார் 3.3 டிரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
டிரில்லியன் கணக்கில் கடன் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் இத்தாலி நாடு உள்ளது. இத்தாலியின் மொத்த கடன் தொகை சுமார் 3.6 டிரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
டிரில்லியன் கணக்கில் கடன் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் பிரான்ஸ் நாடு உள்ளது. பிரான்சின் மொத்த கடன் தொகை சுமார் 4.1 டிரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
டிரில்லியன் கணக்கில் கடன் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் இங்கிலாந்து நாடு உள்ளது. இங்கிலாந்தின் மொத்த கடன் தொகை சுமார் 4.1 டிரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
டிரில்லியன் கணக்கில் கடன் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் ஜப்பான் நாடு உள்ளது. ஜப்பானின் மொத்த கடன் தொகை சுமார் 8.6 டிரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
டிரில்லியன் கணக்கில் கடன் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் சீனா நாடு உள்ளது. சீனாவின் மொத்த கடன் தொகை சுமார் 14 டிரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
இறுதியாக, டிரில்லியன் கணக்கில் கடன் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் மொத்த கடன் தொகை சுமார் 38 டிரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications