இந்திய சினிமாவின் கோடீஸ்வர நடிகர்கள்.. நம்பர் ஒன் யார்? தமிழ் ஹீரோஸ் இருக்காங்களா? டாப் 10 பட்டியல்!
இந்திய சினிமாவின் நம்பர் ஒன் கோடீஸ்வர நடிகர் யார்? மற்ற டாப் 10 நடிகர்கள் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்திய சினிமாவின் டாப் 10 நடிகர்களின் பட்டியலில் 10ம் இடத்தில் பாலகிருஷ்ணா உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 710 கோடி ரூபாய் என கூறுகின்றனர்.
இந்திய சினிமாவின் டாப் 10 நடிகர்களின் பட்டியலில் 9ம் இடத்தில் ராம் சரண் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 1360 கோடி ரூபாய் ஆகும். இவர் இறுதியாக நடித்த படம் 'கேம் சேஞ்சர்'. அதனை தொடர்ந்து தற்போது 'பெடி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த பட்டியலில் 8ம் இடத்தில் சிரஞ்சீவி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 1578 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பட்டியலில் 7ம் இடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 1620 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பட்டியலில் 6ம் இடத்தில் அமீர் கான் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 1630 கோடி ரூபாய் ஆகும். லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த 'கூலி' படத்தில் கேமியோ ரோலில் நடித்து மெர்சல் செய்தார்.
இந்த பட்டியலில் 5ம் இடத்தில் அக்ஷய் குமார் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 2540 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பட்டியலில் 4ம் இடத்தில் சல்மான் கான் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 2931 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் ஹிருத்திக் ரோஷன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 3100 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் நாகர்ஜுனா உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 3500 கோடி ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications