இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 5 எரிபொருள் விற்பனை நிறுவனங்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
சில்லறை விற்பனை மூலம் இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் என்னென்ன? ஆண்டிற்கு எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சில்லறை விற்பனை மூலம் இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 5 எரிபொருள் விற்பனை நிறுவங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் நயரா உள்ளது. வருடத்திற்கு ரூ.4-5 லட்சம் கோடி வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
சில்லறை விற்பனை மூலம் இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 5 எரிபொருள் விற்பனை நிறுவங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளது. வருடத்திற்கு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
சில்லறை விற்பனை மூலம் இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 5 எரிபொருள் விற்பனை நிறுவங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் பாரத் பெட்ரோலியம் உள்ளது. வருடத்திற்கு ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
சில்லறை விற்பனை மூலம் இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 5 எரிபொருள் விற்பனை நிறுவங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது. ஜியோ மற்றும் BP ஆகிய இரண்டு பெட்ரோல் பங்க் சில்லறை விற்பனை மூலம் வருடத்திற்கு ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
இறுதியாக, சில்லறை விற்பனை மூலம் இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 5 எரிபொருள் விற்பனை நிறுவங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளது. சில்லறை விற்பனை மூலம் வருடத்திற்கு ரூ.7 லட்சத்து 51 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications