கடந்த வாரம் சன் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்கள் என்னென்ன? எந்த சீரியல் முதல் இடத்தில் உள்ளது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
சன் டிவியில் விரும்பிப்பார்க்கப்பட்ட சீரியல்கள்.. எது டாப்? லிஸ்ட்! | Top 5 Serials Of Sun Tv Based On Trp - Oneindia Tamil/photos/top-5-serials-of-sun-tv-based-on-trp-oi124770.html
Photo Credit: sunnxt
Share
கடந்த வாரம் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்த சன் டிவி சீரியல்களில் 5ம் இடத்தில் 'மருமகள்' சீரியல் உள்ளது. 8.07 புள்ளிகளிடன் இந்த சீரியல் 5ம் இடத்தை பிடித்துள்ளது.
2/5
சன் டிவியில் விரும்பிப்பார்க்கப்பட்ட சீரியல்கள்.. எது டாப்? லிஸ்ட்! | Top 5 Serials Of Sun Tv Based On Trp - Oneindia Tamil/photos/top-5-serials-of-sun-tv-based-on-trp-oi124770.html#photos-1
Photo Credit: sunnxt
Share
4ம் இடத்தில் பலரின் விருப்பமான 'எதிர்நீச்சல்' சீரியல் உள்ளது. 8.55 புள்ளிகளிடன் இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது.
3/5
சன் டிவியில் விரும்பிப்பார்க்கப்பட்ட சீரியல்கள்.. எது டாப்? லிஸ்ட்! | Top 5 Serials Of Sun Tv Based On Trp - Oneindia Tamil/photos/top-5-serials-of-sun-tv-based-on-trp-oi124770.html#photos-2
Photo Credit: sunnxt
Share
இந்த பட்டியலில் 'கயல்' சீரியல் 3ம் இடத்தை பிடித்துள்ளது. பார்வையாளர்களை ஈர்த்த இந்த சீரியல் டிஆர்பி-யில் 8.99 புள்ளிகளை பெற்றுள்ளது.
4/5
சன் டிவியில் விரும்பிப்பார்க்கப்பட்ட சீரியல்கள்.. எது டாப்? லிஸ்ட்! | Top 5 Serials Of Sun Tv Based On Trp - Oneindia Tamil/photos/top-5-serials-of-sun-tv-based-on-trp-oi124770.html#photos-3
Photo Credit: sunnxt
Share
பட்டியலில் 'மூன்று முடுச்சு' 2ம் இடத்தை பிடித்துள்ளது. பார்வையாளர்களை ஈர்த்த இந்த சீரியல் டிஆர்பி-யில் 9.34 புள்ளிகளை பெற்றுள்ளது.
5/5
சன் டிவியில் விரும்பிப்பார்க்கப்பட்ட சீரியல்கள்.. எது டாப்? லிஸ்ட்! | Top 5 Serials Of Sun Tv Based On Trp - Oneindia Tamil/photos/top-5-serials-of-sun-tv-based-on-trp-oi124770.html#photos-4
Photo Credit: sunnxt
Share
கடந்த வாரம் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்த சன் டிவி சீரியல்களில் முதல் இடத்தில் 'சிங்கப்பெண்ணே' சீரியல் உள்ளது. 9.57 டிஆர்பி ரேட்டிங் புள்ளிகளிடன் இந்த சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது.