ஏப்ரல் மாதத்தில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்திய டாப் 10 மாநிலங்கள்.. தமிழ்நாட்டின் நிலை என்ன? லிஸ்ட்!
கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்திய இந்திய மாநிலங்கள் என்னென்ன? தமிழ்நாடு மத்திய அரசுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி செலுத்தியது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஏப்ரல் மாதத்தில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்திய டாப் 10 மாநிலங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் இந்திய தலைநகர் டெல்லி உள்ளது. கடந்த மாதம் மட்டும் மத்திய அரசுக்கு டெல்லி சுமார் 4,379 கோடி ரூபாய் வரி செலுத்தியாக கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்திய டாப் 10 மாநிலங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் ராஜஸ்தான் உள்ளது. கடந்த மாதம் மத்திய அரசுக்கு ராஜஸ்தான் சுமார் 4,927 கோடி ரூபாய் வரி செலுத்தியாக கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்திய டாப் 10 மாநிலங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் தெலுங்கானா உள்ளது. கடந்த மாதம் மத்திய அரசுக்கு தெலுங்கானா மாநிலம் சுமார் 4,900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி செலுத்தியாக கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்திய டாப் 10 மாநிலங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் மேற்குவங்கம் உள்ளது. கடந்த மாதம் மத்திய அரசுக்கு மேற்குவங்க மாநிலம் சுமார் 5,116 கோடி ரூபாய் வரி செலுத்தியாக கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்திய டாப் 10 மாநிலங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் ஹரியானா உள்ளது. கடந்த மாதம் மத்திய அரசுக்கு ஹரியானா மாநிலம் சுமார் 5,914 கோடி ரூபாய் வரி செலுத்தியாக கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்திய டாப் 10 மாநிலங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடந்த மாதம் மத்திய அரசுக்கு தமிழ்நாடு சுமார் 8,413 கோடி ரூபாய் வரி செலுத்தியாக கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்திய டாப் 10 மாநிலங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் குஜராத் உள்ளது. கடந்த மாதம் மத்திய அரசுக்கு குஜராத் மாநிலம் சுமார் 9,916 கோடி ரூபாய் வரி செலுத்தியாக கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்திய டாப் 10 மாநிலங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் கர்நாடகா உள்ளது. கடந்த மாதம் மத்திய அரசுக்கு கர்நாடக மாநிலம் சுமார் 9,958 கோடி ரூபாய் வரி செலுத்தியாக கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்திய டாப் 10 மாநிலங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. கடந்த மாதம் மத்திய அரசுக்கு உத்தரபிரதேச மாநிலம் சுமார் 10,178 கோடி ரூபாய் வரி செலுத்தியாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications