இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திரிஷா, திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.  நடிகை திரிஷா, இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.திரையில் எவெர்க்ரீன் நடிகையாக வலம் வருகிறார்.40வயதை கடந்த திரிஷா, தென்னிந்திய சினிமாவில் மிக பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார்.படம் ஒன்றில் கமிட்டாக 10-12 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார்.இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரிஷாவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.