முதல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், பெற்றோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
1/6
வெற்றி பெற வைத்த நண்பா, நண்பிஸ்.. பெற்றோரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்.. போட்டோஸ்! | Tvk Vijay Waves To Fans From Balcony - Oneindia Tamil/photos/tvk-vijay-waves-to-fans-from-balcony-oi126753.html
Photo Credit: ANI
Share
வெற்றி சான்றுதல் பெற பனையூர் அலுவலகத்தில் இருந்து லயோலா கல்லூரிக்கு புறப்பட்ட விஜய், அடையாறில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
2/6
வெற்றி பெற வைத்த நண்பா, நண்பிஸ்.. பெற்றோரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்.. போட்டோஸ்! | Tvk Vijay Waves To Fans From Balcony - Oneindia Tamil/photos/tvk-vijay-waves-to-fans-from-balcony-oi126753.html#photos-1
Photo Credit: ANI
Share
வழிநெடுக ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
3/6
வெற்றி பெற வைத்த நண்பா, நண்பிஸ்.. பெற்றோரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்.. போட்டோஸ்! | Tvk Vijay Waves To Fans From Balcony - Oneindia Tamil/photos/tvk-vijay-waves-to-fans-from-balcony-oi126753.html#photos-2
Photo Credit: ANI
Share
அடையாறில் உள்ள பெற்றோர் இல்லத்திற்கு சென்ற விஜய், பெற்றோர்களிடம் வாழ்த்து பெற்றார்.
4/6
வெற்றி பெற வைத்த நண்பா, நண்பிஸ்.. பெற்றோரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்.. போட்டோஸ்! | Tvk Vijay Waves To Fans From Balcony - Oneindia Tamil/photos/tvk-vijay-waves-to-fans-from-balcony-oi126753.html#photos-3
Photo Credit: ANI
Share
பெற்றோர்களிடம் வாழ்த்து பெற்றதை தொடர்ந்து வீட்டு பால்கனியில் இருந்து வெற்றி பெற வைத்த நண்பா, நண்பிகளை நோக்கி கையசைத்தார்.
5/6
வெற்றி பெற வைத்த நண்பா, நண்பிஸ்.. பெற்றோரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்.. போட்டோஸ்! | Tvk Vijay Waves To Fans From Balcony - Oneindia Tamil/photos/tvk-vijay-waves-to-fans-from-balcony-oi126753.html#photos-4
Photo Credit: youtube
Share
பின்னர் அடையாறில் இருந்து புறப்பட்டு லயோலா கல்லூரிக்கு சென்று வெற்றிக்கான சான்றுதலை பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பினார்.
6/6
வெற்றி பெற வைத்த நண்பா, நண்பிஸ்.. பெற்றோரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்.. போட்டோஸ்! | Tvk Vijay Waves To Fans From Balcony - Oneindia Tamil/photos/tvk-vijay-waves-to-fans-from-balcony-oi126753.html#photos-5
Photo Credit: instagram
Share
சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய தவெக தலைவர் விஜய்.