Home / Photos
2வது திருமணத்தின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய பிரியங்கா தேஷ்பாண்டே.. எவ்வளவு சந்தோசமா இருக்காங்க!
By Chandru
விஜே பிரியங்கா தேஷ்பாண்டே தனது முதலாம் ஆண்டு திருமண நாளை கணவருடன் ஹாப்பியாக கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பிக் பாஸ் பிரபலமாகவும் வலம் வருகிறார்.
2/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, 3 வருடங்களுக்கு பின் விவகாரித்து செய்துகொண்டார். பின்னர் இலங்கை தமிழரும் டிஜேவுமான வசி என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
3/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
இரண்டாவது திருமணத்தை ஹாப்பியாக தொடங்கிய ப்ரியங்கா, தனது கணவருடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
4/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
5/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
பிரியங்காவின் குறும்புத்தனத்தை வசி எப்படி தான் பொறுத்துக்கொள்கிறார் தெரியலையே.
6/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
பிரியங்காவின் 2வது திருமணத்தின் முதலாம் ஆண்டு திருமண நாளுக்கு ரசிகர்கள் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர்.

Click it and Unblock the Notifications