இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள்.. ஓடிடியில் என்னென்ன பார்க்கலாம்.. மலையாள பட லிஸ்ட்! | Week End Feel Good Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/week-end-feel-good-malayalam-movies-on-ott-oi126653.html
Photo Credit: IMDB
Share
நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ஃபீல் குட் திரைப்படம் '1983'. கலக்கலான இந்த ஃபீல் குட் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள்.. ஓடிடியில் என்னென்ன பார்க்கலாம்.. மலையாள பட லிஸ்ட்! | Week End Feel Good Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/week-end-feel-good-malayalam-movies-on-ott-oi126653.html#photos-1
Photo Credit: IMDB
Share
2016ல் வெளிவந்த கலக்கலான காமெடி ஃபீல் குட் திரைப்படம் 'Kochavva Paulo Ayyappa Coelho'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள்.. ஓடிடியில் என்னென்ன பார்க்கலாம்.. மலையாள பட லிஸ்ட்! | Week End Feel Good Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/week-end-feel-good-malayalam-movies-on-ott-oi126653.html#photos-2
Photo Credit: IMDB
Share
நிவின் பாலி நடிப்பில் 2016ல் வெளிவந்த ஃபீல் குட் பியோகிராஃபி திரைப்படம் 'Jacobinte Swargarajyam'. இப்படத்தை மனோரமா மேக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள்.. ஓடிடியில் என்னென்ன பார்க்கலாம்.. மலையாள பட லிஸ்ட்! | Week End Feel Good Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/week-end-feel-good-malayalam-movies-on-ott-oi126653.html#photos-3
Photo Credit: IMDB
Share
2017ல் வெளிவந்த காமெடி ஃபீல் குட் ரொமான்டிக் திரைப்படம் 'Njandukalude Naattil Oridavela'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள்.. ஓடிடியில் என்னென்ன பார்க்கலாம்.. மலையாள பட லிஸ்ட்! | Week End Feel Good Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/week-end-feel-good-malayalam-movies-on-ott-oi126653.html#photos-4
Photo Credit: IMDB
Share
பிரித்விராஜ், நஸ்ரியா நடிப்பில் 2018ல் வெளிவந்த ஃபீல் குட் ஃபேண்டஸி திரைப்படம் 'Koode'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.