OTT: ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்ட்.. ஓடிடியில் பார்க்கவேண்டிய தரமான மலையாள திரில்லர் படங்கள்.. டாப் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய ட்விஸ்ட் நிறைந்த மலையாள திரில்லர் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஷைன் டாம் சாக்கோ நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Soothravakyam'. ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மம்மூட்டி நடிப்பில் 2018ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Abhrahaminte Santhathikal'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் மற்றும் ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஆசிப் அலி, ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் 2022ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Innale Vare'. இந்த திரில்லர் படத்தை இந்த வீக் எண்டு சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Mirage'. ட்விஸ்ட், த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2024ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Anand Sreebala'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இந்த திரில்லர் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கடந்தாண்டு வெளிவந்த தரமான திரில்லர் திரைப்படம் 'Eko'. முழுக்க முழுக்க ட்விஸ்ட் காட்சிகளால் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அபர்ணா பாலமுரளி நடிப்பில் 2022ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Ini Utharam'. ட்விஸ்ட், த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை இந்த வீக் எண்டு ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க,


Click it and Unblock the Notifications