Home / Photos
கிளாமர் லுக்கில் யாஷிகா ஆனந்த்.. திணறும் ஃபேன்ஸ்!
By Chandru
நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@yashika aannand
Share
கவர்ச்சி நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
2/6
Photo Credit: instagram@yashika aannand
Share
மாடல் அழகியான இவர், 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
3/6
Photo Credit: instagram@yashika aannand
Share
தொடர்ந்து வெவ்வேறு படங்களில் லீட் ரோலில் நடித்து கோலிவுட் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
4/6
Photo Credit: instagram@yashika aannand
Share
கவர்ச்சி நாயகியான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்கள் மனம் கவர்ந்தார்.
5/6
Photo Credit: instagram@yashika aannand
Share
தொடர்ந்து வெவ்வேறு படங்களில் கவர்ச்சி நாயகியாக கலக்கிக்கொண்டிருக்கும் யாஷிகா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@yashika aannand
Share
அந்த வகையில் தற்போது இவர், சிவப்பு நிற சேலையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்த்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications