Home / Photos
photos: கன்னத்தில் முத்தமிட்டாள் சீரியலில் அம்மாவாக நடிச்சது இவங்களா.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
By Chandru
பெரும்பாலும் தமிழ் சீரியல்களில் அவர்களது வயதுக்கு ஏற்ற ரோல்கள் கிடைக்காது. சில சமயங்களில் பள்ளி செல்லும் வயதில் இருக்கும் நடிகைகள் அந்த கதையின் கதாநாயகியாக கூட நடிக்கிறார்கள். சில நேரங்களில் அம்மா வேடத்தில் இளம் வயது நடிகைகள் நடிக்கிறார்கள்.
1/7
Photo Credit: Instagram
Share
பெரும்பாலும் தமிழ் சீரியல்களில் அவர்களது வயதுக்கு ஏற்ற ரோல்கள் கிடைக்காது. சில சமயங்களில் பள்ளி செல்லும் வயதில் இருக்கும் நடிகைகள் அந்த கதையின் கதாநாயகியாக கூட நடிக்கிறார்கள். சில நேரங்களில் அம்மா வேடத்தில் இளம் வயது நடிகைகள் நடிக்கிறார்கள்.
2/7
Photo Credit: Instagram
Share
ஜீ தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் தமிழ் சீரியல் ஒரு காதல் நாடகத் தொடர். இந்தத் தொடரின் முதல் எபிசோட் 11 ஏப்ரல் 2022 அன்று ஒளிபரப்பப்பட்டது. இது ஒரு மாற்றாந்தாய் மற்றும் அவரது மகளின் இருவருக்கும் இடையே இருக்கும் உறவை பற்றிய கதை.
3/7
Photo Credit: Instagram
Share
இதில் பதினே குமார், ராஜேஸ்வரி, சந்தோஷ், மனுஷ் மற்றும் ஆஷாராணி நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் மற்ற துணை நடிகர்களுடன் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் , திவ்யா பத்மினி அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார் .
4/7
Photo Credit: Instagram
Share
அதன் பிறகு ராஜேஸ்வரி கதாநாயகியாக நடிக ஆரம்பித்தார். இவர் சுபத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மனிஷாஜித் சில நாட்கள் இரண்டாவது பெண் வேடத்தில் நடித்தார். அதன் பிறகு, பதின் குமார் இரண்டாவது பெண் வேடத்தில் நடிக்கத் தொடங்கினார்.
5/7
Photo Credit: Instagram
Share
ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் பதினே குமார் நடித்தார். ஆதிரவிருக்கும், சித்தியான சுபத்ராவிற்கும் இடையேயான கதையை வைத்து இந்த சீரியல் நகர தொடங்கியது. புது விதமான கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
6/7
Photo Credit: Instagram
Share
இது இந்தி சீரியலான 'துஜ்சே ஹை ராப்தா'வின் ரீமேக் ஆகும். இதில் அம்மாவாக நடிக்கும் ராஜேஸ்வரி நிஜத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார். இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்தால் அம்மா கதாபாத்திரத்தில் நடிச்சது நீங்களா என அதிர்ச்சியாகி வருகிறார்கள்.
7/7
Photo Credit: Instagram
Share
ராஜேஸ்வரி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்க கண்ணு வசீகரமா இருக்கு என்று புகழ்ந்து வருகிறார்கள். இவர் கலர்ஸ் தமிழில் நினைத்தாலே இனிக்கும் சீரியலிலும் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்களிலே நடிப்பதால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications