ஹலோ தர்ஷா.. ஜாக்கெட் போட மறந்துட்டீங்க.. கலாய்க்கும் ரசிகர்கள்.. கூடவே கிறக்கமும்!
சென்னை: சினிமாக்களில் கதாநாயகிகளுக்கு போட்டி இருப்பதுபோல இணையத்தளங்களிலும் நடிகைகள் நடிகைகளுக்கும் செம போட்டி நிலவுகிறது.
ஆளாளுக்கு போட்டி போட்டி போட்டு ரசிகர்களை கவர்வதற்காக கவர்ச்சியில் பின்னி பெடல் எடுக்கிறார்கள். அந்த வகையில் தர்ஷாவும் தற்போது நாளுக்கு நாள் விதவிதமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் முள்ளும் மலரும் சீரியலில் கிராமத்து பெண்ணாக கலக்கி இருந்தாலும் இப்போ செந்தூரப்பூவே சீரியலில் சேலையிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

அலங்காரத்துடன் கூடிய வில்லி
இந்த சீரியலில் இவர் விதவிதமான அலங்காரத்தோடு வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முள்ளும் மலரும் சீரியல் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும்போது நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது. ஆனால் தற்போது இவர் வில்லியாக நடிப்பதற்கு ரசிகர்கள் சிலர் அவரை கழுவி கழுவி ஊற்றினாலும் சிலர் இவருடைய ஆடை அணிகலன்களை பார்த்து ரசிக்க தான் செய்திருக்கிறார்கள்.

அழகு முக்கியமாச்சே
அந்த அளவிற்கு இதில் இவர் அலங்காரத்தில் கவனத்தைச் செலுத்தி இருக்கிறார். கதாநாயகியாக நடித்தாலே எப்பவும் அழுது கொண்டுதான் இருக்கவேண்டும் அது இவருக்கு பிடிக்கவில்லையாம். எந்த ஒரு கஷ்டமான நேரத்திலும் அழகாக ஜொலிக்கலாம் வில்லியாக நடித்தால் என்று இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் தேர்வு செய்திருக்கிறாராம் .

அழகுல கிறங்கிப் போன ரசிகர்கள்
இந்த சீரியலில் வில்லியாக நடித்தாலும் ரசிகர்கள் இவரது அழகைப்பார்த்து இவர் செய்யும் வில்லத்தனத்தை ரசிக்க தான் செய்கிறார்கள். சீரியலில் பிசியாக இருந்தாலும் இவர் இணையத்தளங்களிலும் பல கதாநாயகிகளுக்கு டப் கொடுத்து முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார். போஸ்டர்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் பட்டாளம் காத்துக்கிடக்கிறது. இவரைப் பார்த்து செல்லமாக தலைவி என்று கமெண்டுகளை போடுகிறார்கள்.

கவர்ச்சி போஸ்கள்
விதவிதமாக சேலைகளில் தொடங்கிய போட்டோஷூட் ஜாக்கெட் போடாத சேலைகளிலும் கலக்க ஆரம்பித்து விட்டார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மொத்தமாக சொக்கி தான் போயிருக்கிறார்கள்.இவர் எப்பவுமே ரசிகர்களின் கமெண்ட் களுக்கு ரிப்ளை பண்ணுபவர். இவருக்கு வரும் கவிதைகளை பார்த்து சந்தோஷப்பட்டு ஹார்டின் களாக அள்ளி வழங்குகிறார்.

வடிக்கும் கவிதைகள்
சில ரசிகர்கள் அவருக்காக பக்கம் பக்கமாக கவிதைகளை கமெண்டில் அடித்து வைத்திருக்கிறார்கள். அதுவும் இவர் இணையதளத்தில் மேக்கப் போடாமல் ஒரு வீடியோ போட்டு இருக்கிறார் அதிலும் அவருக்கு வந்திருக்கும் பருக்களை பீல் பண்ணி சொல்லியிருக்கிறார். அதை பார்த்து பல ரசிகர்கள் அந்த பருக்களையும் ரசிக்கிறார்களாம் .மேக்கப் போடாமலும் செம அழகாக இருக்கிறீர்கள் தலைவி ஏற்று புகழ்ந்து வருகிறார்கள்.

முடியை முன்னால் போட்டு
இவர் போட்டோக்களில் முகத்தில் முன்னாடி முடியை போடுவது இவரது பருவை மறைக்க தான் என்றும் செல்லமாக சிரித்துக்கொண்டு சொல்லியிருக்கிறார். விதவிதமாக போட்டோ போட்டு இருந்தாலும் இவர் இப்ப போட்டிருக்கிற ஜாக்கெட் போடாத சேலையில் ரசிகர்கள் இவரை எக்குத்தப்பாக வர்ணிக்கிறார்கள் அதுவும் அவரது பின்னழகில் காட்டிக்கொண்டு இவருக்கும் போஸ்களில் வேற லெவல் இருக்கிறதாம்.

நழுவவே இல்லையே சேலை
சேலை நழுவி கீழே விழாமல் இருப்பதற்காக அவர் இடுப்பில் போட்டிருக்கும் ஒட்டியாணம் கூட ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கு என்றும் பெருமூச்சு விடுகிறார்கள் பல ரசிகர்கள். என்ன பண்றது.. இடுப்பிலிலிருக்கும் ஒட்டியாணம் நல்ல கெட்டி போல.. ஸோ சேலை நழுவி விழவும் இல்லை, ரசிகர்களின் பெருமூச்சும் நின்றபாடில்லை.. எப்படியோ நல்லா பொழுது போனா சரித்தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications