உட்கார்ந்த இடத்திலேயே இப்படியும் அப்படியும்.. ரசிகர்களை பரவசப்படுத்திய ரட்சிதா!
சென்னை: ஊருக்குள்ள நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க என கேள்விப்பட்டு இருக்கிறோம் .ஆனால் அந்த நாலு பேருக்காக மாடர்ன் உடையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் வேறுவிதமாக ஆட்டம் போட்டிருக்கிறார் ரக்ஷிதா.
அவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் உருகிப் போய் கமெண்ட்டுகளை அள்ளி கொட்டி வருகின்றனர்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ரக்ஷிதா சீரியல் டைமில் கிடைக்கும் சிறு நேரத்தை கூட வீணடிக்காமல் சூட்டிங் ஸ்பாட்டில் அங்கேயும் இங்கேயும் ஆக நின்று கொண்டு அடிக்கடி போட்டோ சூட்டை நடத்தி தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் .

ஹோம்லியாக
புடவையில் ஹோம்லியாகவே பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்போது மாடல் உடையில் அதுவும் தன்னுடைய முன்னழகை பெரிதாக காட்டும் வகையில் உடை அணிந்து என்ஞாமி பாட்டுக்கு கலக்கலாக சேரில் உட்கார்ந்தபடியே கைகளை ஆட்டி வேற லெவல் பெர்பாமன்ஸ் பண்ணியிருக்கிறார். ரக்ஷிதாவை பலருக்கும் தெரியும் வகையில் தான் ரொம்பவே பிரபலமானவர் .

கை கால்களை மட்டும் ஆட்டி
இவர் சரவணன் மீனாட்சி சீரியல்களின் மூலமாகவே ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து வந்தார் .ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களிலும் ரொம்பவே பிஸியாக இருந்து வருகிறார் .அதனால் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது .என்ன தான் ரசிகர்கள் அதிகம் ஆனாலும் கலாய்க்கும் நெட்டிசன்கள் தொல்லையும் தாங்க முடியவில்லை .

ரசிகர்கள் ஹேப்பிதான்
எந்த மாதிரி போஸ்ட் போட்டாலும் அதை கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடிக்கடி கமெண்ட் களிலே பதில் சொல்லி வந்தார் .ஆனால் இப்போது அவருடைய ரசிகர்கள் அடிக்கடி அன்புத் தொல்லை கொடுத்து வருகிறார்களாம். பலபேர் எந்ஜாமி பாட்டுக்கு ரீல் வீடியோஸ்கள் போட்டாச்சு .ஆனால் நீங்க மட்டும் போடாமல் இருக்கீங்க.

போடுங்க போடுங்க
எங்களுக்காக போடுங்க என ரசிகர்கள் கேட்டு வந்ததால் யாரும் எதிர்பார்க்காத வகையில் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இவரது வீடியோவில் கேப்ஷன் தான் வேற லெவல் இருக்கிறது .இந்த வீடியோ அந்த நாலு பேருக்கு ஆக என பெயர் குறிப்பிடாமல் கேப்ஷனை போட்டிருக்கிறார். இதனை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அந்த நாலு பேருக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர் .

அந்த நாலு பேருக்கு நன்றி
நாங்கள் மனசில் நினைத்ததையே நீங்கள் கேட்டதால் தான் இவர் இந்த மாதிரி ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார் .அதனால் உங்க நாலு பேருக்கும் ரொம்பவே நன்றி என நன்றி முன் மழைகளை பொழிந்து வருகின்றனர் .சீரியலில் தான் இவரு குடும்ப குத்துவிளக்கு என நம்பியிருந்த ரசிகர்கள் தற்போது மாடல் உடையில் படு மாடலாக இவர் மாறி இருப்பதை பார்த்ததும் வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.

மாஸ் என்ட்ரிதான்
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவரது என்ட்ரி மாஸ் என்ட்ரி ஆக இருக்கிறது .தற்போது அந்த நிகழ்ச்சிக்கு ரெடியாக இருக்கும் காஸ்ட்யூமில் தான் இவர் வீடியோ வெளியிட்டிருக்கிறார் .ஆனாலும் இது ரொம்பவே பெரிய மனதை நன்றாகவே வெளியே தெரிகிறது எனவும் சிலர் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications