Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று காருண்யா பிளஸ் டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி யாருக்கு அடித்ததோ என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், பாலக்காடில் லாட்டரி வாங்கியவருக்கு அதிர்ஷ்ட மழை கொட்டியுள்ளது. இதே போன்று இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் பட்டாம்பியில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கும், மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் கோட்டயத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கும் கிடைத்துள்ளது.
கேரளாவில் தினம்தோறும் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்று வருகிறது. தினமும் ஒரு கோடி முதல் பரிசாக அளிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ. 50 ஆகும். வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் நமக்கும் அதிர்ஷ்டம் அடித்து விடாதா என பலரும் ஆர்வத்தில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

பாலக்காடில் விழுந்த முதல் பரிசு
கேரளாவில் இன்று காருண்யா பிளஸ் டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசான ரூ. 1 கோடி KU 144057 என்ற எண்ணுக்கு கிடைத்தது. பாலக்காடில் இருந்து A காஜா ஹுசைன் என்பவரது ஏஜென்சியில் (ஏஜென்சி எண்: P 1844) இந்த டிக்கெட்டை விற்பனை செய்யப்பட்டது. இங்கு டிக்கெட் வாங்கிய பலரும் தங்கள் டிக்கெட் எண்ணை செக் செய்து வருகின்றனர்.
இரண்டாம் பரிசான ரூ.25 லட்சம் KZ 918886 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. இந்த டிக்கெட்டை பட்டாம்பியில் உள்ள கிரி பிரபு என்பவர் (ஏஜென்சி எண்: P 6589) விற்பனை செய்துள்ளார்.
மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் KP 362272 என்ற எண்ணுக்கு கிடைத்தது. கோட்டயத்தைச் சேர்ந்த பிஜு A J என்பவர் இந்த டிக்கெட்டை விற்பனை (ஏஜென்சி எண்: K 5484) செய்துள்ளார்.
ஆறுதல் பரிசு ரூ.5,000
முதல் பரிசு அடித்த 144057 என்ற எண்ணுக்கு வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற KU வரிசையைத் தவிர மற்ற அனைத்து வரிசைகளுக்கும் இது பொருந்தும்.
4 ஆம் பரிசு ரூ.5,000 (19 பேருக்கு)
0696, 0920, 1209, 1618, 2054, 2466, 2803, 4690, 5697, 5816, 6025, 6163, 6352, 6463, 6527, 6877, 7448, 8429, 9532
ஐந்தாம் பரிசான ரூ.2,000 (6 பேருக்கு)
1976, 3696, 4102, 7184, 8266, 8906.
6 ஆம் பரிசு ரூ.1,000: (25 பேருக்கு)
0278, 0564, 1857, 2082, 2705, 3266, 3379, 4216, 4574, 4820, 5053, 5195, 5390, 5428, 5457, 5648, 6209, 6728, 7362, 8713, 8960, 8961, 9105, 9357, 9369
7 ஆம் பரிசு ரூ.500 (76 பேருக்கு)
0045, 0052, 0358, 0465, 0481, 0525, 0532, 0664, 0735, 0782, 0912, 0923, 1001, 1035, 1149, 1498, 1591, 1652, 1671, 1825, 2069, 2474, 2520, 2599, 2667, 2711, 3032, 3124, 3492, 3671, 3885, 3911, 4008, 4464, 4657, 4808, 4831, 4868, 4903, 4930, 4984, 5276, 5324, 5332, 5398, 5667, 5769, 5821, 6445, 6618, 6799, 6851, 7119, 7121, 7381, 7695, 7753, 8040, 8136, 8189, 8377, 8479, 8500, 8627, 8684, 8740, 9048, 9072, 9261, 9470, 9542, 9609, 9661, 9686, 9720, 9956 ஆகிய எண்களுக்கு ₹500 வழங்கப்பட்டது.
8 ஆம் பரிசு ரூ.200: (92 பேருக்கு)
0105, 0121, 0211, 0255, 0306, 0447, 0509, 0549, 0703, 0775, 0956, 1102, 1105, 1253, 1356, 1360, 1519, 1525, 1547, 1582, 2176, 2463, 2480, 2544, 2887, 2932, 2978, 3044, 3086, 3159, 3221, 3310, 3329, 3332, 3350, 3520, 3766, 4015, 4044, 4374, 4466, 4614, 4685, 4853, 4981, 5231, 5439, 5461, 5466, 5561, 5631, 5666, 5704, 5750, 5855, 5860, 6201, 6345, 6621, 6868, 6936, 6942, 6969, 7135, 7404, 7561, 7580, 7703, 7785, 7942, 8310, 8426, 8430, 8532, 8540, 8606, 8651, 8723, 8931, 9086, 9350, 9409, 9452, 9511, 9589, 9594, 9657, 9706, 9805, 9873, 9900, 9961 ஆகிய எண்களுக்கு ₹200 வழங்கப்பட்டது.
9 ஆம் பரிசு ரூ.100 (144 பேருக்கு)
0018, 0048, 0138, 0154, 0311, 0341, 0352, 0506, 0507, 0531, 0615, 0628, 0671, 0770, 0843, 0852, 1005, 1039, 1163, 1301, 1410, 1416, 1437, 1455, 1489, 1533, 1560, 1587, 1630, 1659, 1752, 1765, 1775, 1791, 1804, 1915, 1987, 2062, 2114, 2407, 2485, 2600, 2668, 2702, 2785, 2825, 2889, 2948, 2991, 3029, 3116, 3123, 3137, 3186, 3326, 3346, 3347, 3414, 3422, 3455, 3597, 3768, 3832, 3909, 3996, 4014, 4046, 4184, 4240, 4345, 4495, 4604, 4666, 4699, 4729, 4745, 4876, 4967, 4983, 5005, 5073, 5310, 5351, 5377, 5417, 5582, 5700, 5754, 5763, 5772, 5905, 5944, 6074, 6095, 6110, 6180, 6309, 6472, 6537, 6592, 6834, 6861, 6882, 6954, 6959, 6997, 7004, 7104, 7147, 7556, 7694, 7763, 7776, 7793, 7824, 7863, 7899, 8070, 8077, 8091, 8097, 8270, 8271, 8296, 8357, 8509, 8694, 8778, 8845, 8898, 8917, 9040, 9051, 9103, 9197, 9254, 9259, 9299, 9365, 9485, 9611, 9762, 9828, 9984
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications