ஜென்.சி டாக்ஸ் | உங்கள் வரலாறு எங்களுக்குத் தேவையில்லை... | மாணவர்கள் -திமுக செய்தித் தொடர்பாளர்கள்
டிவிகேயின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் எப்படி இருந்தது? 'ஜென்-சி'வாக்காளர்களின் ஆதரவு திமுகவுக்கு இன்னும் இருக்கிறதா? திமுக ஏன் தேர்தலில் தோல்வியடைந்தது? அந்தத் தோல்விக்கான முக்கிய காரணங்கள் என்ன? தமிழக இளைஞர்கள் ஒரு புதிய அரசியல் மாற்றை நோக்கி நகர்கிறார்களா?
Video Published On: Monday, Jun 29, 2026, 08:56 [IST]


Click it and Unblock the Notifications