சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் | அவையில் அமளி | ஆளும் கட்சி - எதிர்க்கட்சி மோதல்
சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் முதலமைச்சர் விஜய்க்குத் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, திருவள்ளூரில் ஏற்பட்ட தீவிரமான அம்மோனியா வாயு கசிவு விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் ஃபர்வேஷ், அப்போதைய சூழலையும் அதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் விளக்கினார்.
Video Published On: Monday, Jun 22, 2026, 10:08 [IST]


Click it and Unblock the Notifications