பிரசாதம் முதல் பூஜைகள் வரை — தமிழகக் கோயில்களில் அதிரடி மாற்றங்கள்! அமைச்சர் ரமேஷ் மூன்று மாத காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார்.
தமிழக கோவில்களில் பக்தர்களின் வசதிக்காக அமைச்சர் ரமேஷ் அதிரடி சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார்! பிரசாதங்களுக்கு 3 மாத கெடு, ஒரே ஆன்லைன் தளம், முதியவர்களுக்கு முன்னுரிமை, திருவிழாக்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் கிராமப்புற கோவில்களில் முக்கால பூஜை உள்ளிட்ட அனைத்து முக்கிய அறிவிப்புகளையும் இந்த வீடியோவில் முழுமையாகப் பாருங்கள்!
Video Published On: Friday, Jun 12, 2026, 01:28 [IST]


Click it and Unblock the Notifications