அதிமுக எம்.எல்.ஏ. பெயர் இல்லாத பேனர் | அமைச்சர் ரமேஷ் மன்னிப்பு | பழனியில் நடந்தது என்ன?
இந்தப் காணொளியில், பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற ஒரு திட்டத் தொடக்க விழாவின்போது நிகழ்ந்த சம்பவம் குறித்துப் பேசுகிறோம். அவ்விழாவின் பதாகையில் உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரனின் பெயர் இடம்பெறாததைத் தொடர்ந்து ஒரு சர்ச்சை எழுந்தது.
Video Published On: Monday, Jun 08, 2026, 03:28 [IST]


Click it and Unblock the Notifications