குத்து விளக்கு முதல் ரிப்பன் கட் செய்வது வரை..
இந்தக் காணொளியில், ஒரு பள்ளித் திறப்பு விழாவின்போது மேயர் பிரியாவுக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவிக்கும் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் வாக்குவாதம் குறித்து நாம் விவாதிக்கிறோம். சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிவரும் இந்தச் சம்பவம், பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் என இரு தரப்பினரிடையேயும் கடும் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.
Video Published On: Thursday, Jun 04, 2026, 04:54 [IST]


Click it and Unblock the Notifications