அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை அக்டோபர் 31-க்குள் சமர்ப்பிக்க உத்தரவு | லஞ்சத்தை ஒழிக்க விஜய்யின் துணிச்சலான நடவடிக்கை
அரசு ஊழியர்கள் தங்கள் சொத்துக்கள், நகைகள், கடன் பொறுப்புகள் மற்றும் பிற நிதிசார் விவரங்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் IFHRMS இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு குறித்து இந்தக் காணொளியில் விவாதிக்கிறோம்.
Video Published On: Thursday, Oct 08, 2026, 13:35 [IST]


Click it and Unblock the Notifications
