மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,000! முதல்வர் ஸ்டாலினின் அடுத்த நடவடிக்கை!
ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை தேர்தலையொட்டி 3 மாதங்களுக்கு முன்பணம் + கோடை கால சிறப்பு நிதி என ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன் ரூ.2,000 கோடை கால சிறப்பு நிதி வழங்கி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Video Published On: Tuesday, Mar 03, 2026, 06:00 [IST]


Click it and Unblock the Notifications