அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி!? அவர் ராஜ்யசபா எம்.பி. ஆவாரா? எல். முருகனை நீக்கத் திட்டம்?
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆந்திரா மாநிலம் வழியாக ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையில் இடம்பெறப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்.முருகன் வகித்து வந்த அமைச்சர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட உள்ளதா? இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் பி.எல். சந்தோஷின் பிளான் என்ன? என்பது குறித்த முழுமையான அலசல் இதோ!
Video Published On: Wednesday, Apr 29, 2026, 12:59 [IST]


Click it and Unblock the Notifications