திருச்செந்தூர்-ல் விஜய்.. எதிரிகளை அலறவிடும் 'சத்ரு சம்ஹார' யாகம்! பூஜை பின்னணி இதுதான்!
பட்டு வேட்டி சட்டையில் திருச்செந்தூர் முருகனை தரிசித்த தவெக தலைவர் விஜய்! எதிரிகளை வீழ்த்தும் ‘சத்ரு சம்கார’ பூஜை மற்றும் இஸ்லாமிய பெண்களின் உற்சாக வரவேற்பு என திருச்செந்தூரில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் முழு தொகுப்பு இதோ!
Video Published On: Tuesday, Apr 28, 2026, 09:15 [IST]


Click it and Unblock the Notifications