'1967' தேர்தல் இன்னும் ஏன் பேசப்படுகிறது? | தமிழ்நாடு அரசியல் வரலாறு விளக்கப்பட்டது
தமிழகத்தின் கடந்த கால வரலாறு தெரியாமல் நிகழ்கால அரசியலை புரிந்து கொள்வது சிரமம் சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் கட்சியை புறந்தள்ளிவிட்டு மக்கள் ஏன் திமுகவை ஆதரித்தார்கள்? அப்படி என்ன கோபம் மக்களுக்கு காங்கிரஸ் மீது ? ஏன் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள்? இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த காணொளி.
Video Published On: Sunday, Mar 15, 2026, 12:24 [IST]


Click it and Unblock the Notifications