6-வது முறையாக அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்: திருச்சி மேற்கு- மனோகரன்; திருச்சி கிழக்கு- தமிழரசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் இன்றும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி மேற்கு தொகுதிக்கு மனோகரனும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தமிழரசியும் ராதாபுரத்துக்கு இன்பதுரையும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு 4 நாட்களாகின்றன. இந்த 4 நாட்களில் 6 முறை வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றியுள்ளார்.

ADMK Changes 3 More Candidates In TamilNadu

இன்று திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மனோகரன் திருச்சி மேற்கு தொகுதிக்கும்

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரான தமிழரசியை திருச்சி கிழக்கு தொகுதிக்கும் மாற்றியுள்ளார்.

மேலும் ராதாபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட லாரன்ஸ் மாற்றப்பட்டு இன்பதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இதுவரை மொத்தம் 18 அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+