புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட உள்ள 16 தொகுதிகளின் பாஜக பட்டியல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்தில் பாஜக போட்டியிட உள்ள 57 தொகுதிகளுக்கான 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டதை போலவே, புதுச்சேரியில் 16 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலையும் பாஜக வெளியிட்டது.

இதுகுறித்த விவரம்: மண்ணடிபேட்-சரவணன், ஊசுடு (தனி)- சரவணகுமார், விளியனூர்-மோகன்குமார், ஒழுக்கரை-அகிலன், தட்டன்சாவடி-சிவானந்தன், காமராஜ்நகர்-ரவிச்சந்திரன், லாஸ்பேட்-சுவாமிநாதன், முத்தியால்பேட்-சிவகுமார், ராஜ்பவன்-பவுகஜென்டி, முதலியார்பேட்-செல்வன், மனவெளி-தங்க விக்ரமன், நெற்பாக்கம் (தனி)- ஸ்ரீவிஸ்வமோகன், நெடுங்காடு (தனி)- காமராஜ், காரைக்கால் வடக்கு- அருள் முருகன், மாஹி- தேவராஜன், ஏனாம்-ராமதாஸ் கனகாள.












Click it and Unblock the Notifications