தன தானானனனனானே தன தானானனனனானே.. இப்படி ஆயிப் போச்சே வைகோ நிலைமை!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கிண்டிலடிக்கும் மீம்ஸ்கள் டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் நிரம்பி வழிகின்றன. விதம் விதமாக மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டுள்ளன.
சென்னை: ராமமோகன ராவை வைத்து வார்த்தை ஜாலம் புரிந்து வரும் நெட்டிசன்கள் - ஆன் தி வே.. வைகோவையும் வச்சு செய்து விளையாடி வருகிறது.
சும்மா சொல்லக் கூடாது.. வைகோ என்றதுமே விதம் விதமாக கமெண்ட் போட்டு கலக்கத் தோன்றும் போல. செம ஜாலியாக பட்டாசாக பொறிந்து கொண்டுள்ளனர் டிவிட்டரில்.
பல மீம்ஸ்களையும், கிண்டல்களையும் பிரசுரிக்க முடியாது. கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டிருக்கு.. அதில் தேறிய சில உங்களுக்காக... !
|
தாலாட்ட வருவாரோ!
அடடா.. !
|
இப்படியும் அறிவிப்பு வரலாம்
அடுத்து இப்படி ஒரு அறிவிப்பு வரலாம்.... மதிமுகவில் இருந்து வைகோ வெளியேறினார் - ரொம்பத்தான்!
|
வந்த வேலை முடிந்ததாம்
வைகோ வந்த வேலை முடிந்து விட்டதாக சொல்கிறார் இந்த நந்திவர்மன்.
|
அப்பப்பப்பா!
என்னா ஒரு வில்லத்தனமான சிந்தனை!
|
நல்லா பாருங்க சார்!
இது அட்டகாசமான கமெண்ட்.. ஆரவாரமான கமெண்ட்.. அடேங்கப்பா கமெண்ட்!
-
இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு வைகோ கொடுத்த பதில் -
இன்ஸ்டா முதல் யூடியூப் வரை எல்லாவற்றுக்கும் தடை.. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிட்டன் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications