வந்தவாசி தமிழ்ச்சங்க பாவேந்தர் விழா
Subscribe to Oneindia Tamil
வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் பாவேந்தர் விழா நடைபெற்றது.
வந்தவாசி நகராட்சித் தலைவர் க. சீனுவாசன் தலைமை வகித்தார். நா.தமிழடியான், த.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சா.இரா. மணி வரவேற்றார்.
நகராட்சி கவுன்சிலர் அ.மு. உசேன் கவியரங்கை துவக்கி வைத்தார். தமிழ்ச்சங்கத் தலைவர் வே. சிவராமகிருஷ்ணன் தலைமையில் மழையூர் தமிழரசன், கதிரொளி உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர்.
பின்னர் நடைபெற்ற உரையரங்கை வியாபாரிகள் சங்க மாவட்ட கௌரவத் தலைவர் மா. வசந்தராஜ் துவக்கி வைத்தார். செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் மா. உத்திராபதி சிறப்புரையாற்றினர்.
சங்க பொருளர் பழ. சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிரபாகரன் நன்றி கூறினார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications