மின் நூல் வடிவில் நான் கண்ட அண்ணா நூல் வெளியாகியுள்ளது.
மின் நூல் வடிவில் நான் கண்ட அண்ணா நூல் வெளியாகியுள்ளது.
தமிழ்த்திண்ணை இணையதளத்தில் (www.tamilthinai.com) இந்த மின் நூல் இடம் பெற்றுள்ளது.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி வழக்கறிஞர் எம்.எஸ்.வெங்கடாசலம் இந்த நூலை எழுதியுள்ளார். விரைவில் வெளிவரவிருக்கும் நான் கண்ட அண்ணா என்னும் இந்த நூல் உலகத் தமிழர்களுக்காக மின்-நூல் வடிவில் தமிழ்த்திணையில் (www.tamilthinai.com) அக்டோபர் 2ஆம் நாள் வெளியிடப்பட்டது.
இதில் 38 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அண்ணாவை எளிமையாகப் புரிந்து கொள்ள அண்ணாவுடன் இருந்து, Home land இதழின் துணையாசிரியராக விளங்கியவர் எம்.எஸ்.வி. என அழைக்கப்படும் எம்.எஸ்.வெங்கடாச்சலம்.
மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்னும் சிறப்பைப் பெற்ற எம்.எஸ்.வி.யின் எழுத்தினை அனைவரும் படித்து அண்ணாவின் சிறப்பை நுகருமாறு, தமிழ்த்திணை ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முனைவர் நெடுஞ்செழியன், மயிலாடுதுறை, மன்னப்பந்தல், ஏவிசி கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications