தாய்மொழி கல்வி பயில்வோருக்கு முன்னுரிமை தர கோரிக்கை
ஈரோடு: தாய்மொழியில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று இந்திய சோஷலிஸ்ட் மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாவட்ட பேரவை கூட்டம் ஈரோட்டில் மாவட்ட நிர்வாகி எம்.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மத்திய அரசு பட்ஜெட்டில் கல்விக்கு 10 சதவீத நிதி ஒதுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். ஈரோட்டில் பல்கழைக்கழகம் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.
இலங்கை அரசுக்கு வழங்கப்படும் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
மாநில அமைப்பாளர் எம்.ஜி.ராஜேஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் சென்னியப்பன், பிரபு. ஜெயசாமி, கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications