பழ. கருப்பையாவுக்கு அ.ச.ஞா. விருது
சென்னை: சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை கம்பன் கழகத்தின் சார்பிலான 35வது கம்பன் விழா நேற்று தொடங்கியது. இதில் 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களது விவரம்:
கம்பர் விருது- இலங்கை எழுத்தாளர் ஜெயராஜ்
பேராசிரியர் கே. சுவாமிநாதன் நினைவுப் பரிசு- எழுத்தாளர் சிவசங்கரி
மு.மு. இஸ்மாயில் நினைவுப் பரிசு- கவிஞர் மு. மேத்தா
கி.வா.ஜ. நினைவுப் பரிசு- வழக்கறிஞர் தேனிரா பாண்டியன்
கம்பன் அடிப்பொடி நினைவுப் பரிசு- பேராசிரியர் பூவண்ணன்
ராதாகிருஷ்ணன் நினைவுப் பரிசு- பி.எல். ராஜேந்திரன்
மர்ரே எஸ். ராஜம் நினைவுப் பரிசு- பதிப்பாளர் மெ. செல்லப்பன்
க.கு. கோதண்டராமன் நினைவுப் பரிசு- கவிஞர் வேலூர் நாராயணன்
சீறாப்புராணப் பரிசு- மு. சாயுபு மரைக்காயர்
அ.ச.ஞா. விருது- பழ. கருப்பையா
கம்பன் அடிப்பொடி சா. கணேசனார் விருது- பா. ஜெகன்
பேராசிரியர் சாலமன் பாப்பையா பட்டிமன்றக் குழு பரிசு- மு. ரம்யா.
மேலும் கம்பன் கழகம் நடத்திய இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 49 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளையும் பரிசுகளையும் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், நீதிபதி எம். சொக்கலிங்கம் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் சென்னை கம்பன் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், சுற்றுலாத்துறை செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுப் பேசினர்.
இந்த விழா நாளை நிறைவு பெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications