காஞ்சீபுரம் பட்டுக்கு விசேஷ தபால் தலை வெளியீடு
Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் பாரம்பரிய மிக்க ஜவுளிகள் பற்றிய விசேஷ தபால் தலை வெளியீட்டு விழா ஜனாதிபதி மாளிகையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலையில் நடைபெற்றது.
வாரணாசி, காஞ்சிபுரம் பட்டு, கலம்காரி மற்றும் அபா தானி ஆகியவற்றின் பாரம்பரிய நெசவு வேலைப்பாடுகளை விளக்கும் தபால் தலைகள் விழாவில் வெளியிடப்பட்டன. இந்த தபால் தலைகள் ஒவ்வொன்றும் தலா 5 ரூபாய் மதிப்பு கொண்டவை.












Click it and Unblock the Notifications