பர்மியத் தமிழ் எழுத்தாளர் ஷாஹா மரணம்
Subscribe to Oneindia Tamil
பர்மியத் தமிழ் எழுத்தாளர் ஷாஹா தன்னுடைய 93ஆம் வயதில் மியான்மர் (பர்மா) தலைநகர் ரங்கூனில் புதன் கிழமை (23-06-2010) அன்று மரணம் அடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்த ஷாஹுல் ஹமீது என்ற இயற்பெயருடைய இவர் நீண்ட காலமாக தம் குடும்பத்தினருடன் ரங்கூனில் வாழ்ந்து வந்தார்.
1941ஆம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர் பல சமூக நாவல்களையும் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகளில் சில இந்தி மற்றும் உருது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications