தமிழகத்திலேயே ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்த முதல் திருநங்கை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் நடந்த ஆசிரியர் பயிற்சி வகுப்புக்கான கவுன்சிலிங்கில் நந்தினி என்ற திருநங்கை தேர்வானார்.
திருச்சியில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கான கவுன்சிலிங் நடைபற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பேர் வருகை தந்தனர்.
அதில் பரமக்குடி வசந்த நகரைச் சேர்ந்த நந்தினி என்ற திருநங்கை ஒருவரும் கலந்து கொண்டு தேர்வு பெற்றார். அவருக்கு திருச்சி சுந்தர் நகர் நாகம்மை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர், மதுரையில் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்துள்ளார்.
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்த முதல் திருநங்கை இவர் தான் என்பது குறிப்பிடதக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications