கேரள பகவதியம்மன் கோவிலில் பொங்கல் விழா-5 லட்சம் பெண்கள் பங்கேற்பு
திருவனந்தபுரம்: கேரள பகவதியம்மன் கோவிலில் நேற்று பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. இதில் 5 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டனர்.
கேரள மாநிலம் திருவல்லா அருகே உள்ள சக்குலத்துகாவு பகவதியம்மன் கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டிற்கான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு அஷ்டதிரவ்ய மகாகணபதி ஹோமத்துடன் சடங்குகள் தொடங்கின.
காலை 9.30 மணி அளவில் பொங்கலிடும் நிகழ்ச்சியை வி.எச்.பி. பொதுச் செயலாளர் கும்மனம் ராஜசேகரன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோவில் முக்கிய காரியதரிசி ராதா கிருஷ்ணன் நம்பூதரி ஸ்ரீ கோவில் அணையா விளக்கிலிருந்து தீபம் எடுத்து வந்து முதல் அடுப்பை பற்ற வைத்தார். இதன் பின்னர் கோவிலை சுற்றி 10 கிமீ சுற்றளவில் குவிந்திருந்த 5 லட்சத்தி்ற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பொங்கல் நெய்வேத்யம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிற்பகல் 12.30 மணியளவில் திவ்யாபிஷேகமும், மாலையில் கார்த்திகை ஸ்தூபியில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications