உலகிலேயே குள்ளமான மனிதர் சீனாவில் மரணம்

பிங்பிங்கின் உயரம் 2 அடி 5.37 அங்குலம் ஆகும். கடந்த 1988ம் ஆண்டு சீனாவில் பிறந்தவர் பிங்பிங். 2008ம் ஆண்டு உலகிலேயே குள்ளமான மனிதர் என்று கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து உலகம் முழுவதும் பிரபலமானார் பிங்பிங். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். சமீபத்தில் ரோம் நகரில் நடைபெற்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
பிங்பிங் குறித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தக ஆசிரியர் கிரேக் கிலென்டே கூறுகையில், அனைவருக்கும் ஆதர்சமான மனிதராக திகழ்ந்தவர் பிங் பிங். சிரித்த முகத்துடன் இருப்பார். அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதையே விரும்புவார். அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. சவால்களை திறமையுடன் சந்தித்தவர் பிங் பிங் என்று புகழாரம் சூட்டினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications