கவிஞர் தேவதேவனுக்கு விருது
தூத்துக்குடி: தமிழின் முக்கிய கவிஞர்களுள் ஒருவரான தேவதேவனுக்கு வாழ்நாள் இலக்கிய சாதனை விருது வழங்கப்பட உள்ளது.
கவிஞர் தேவதேவன்
நவீன தமிழ்க் கவிஞர்களுள் தேவதேவனுக்கு தனி இடம் உண்டு. தூத்துக்குடியில் வசித்து வருகிறார். இவரது இயற்பெயர் பிச்சுமணி கைவல்யம். இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 'மின்னற்பொழுதே தூரம்", குளித்துக் கரையேறாத கோபியர்கள்", 'பறவைகள் காலுன்றி நிற்கும் பாறைகள்", 'மார்கழி" போன்றன இவரது முக்கிய தொகுப்புகள். இவரது கவிதைகள் முழுவதும் தொகுக்கப்பட்டு 'தேவதேவன் கவிதைகள்" என தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது, தேவமகள் அறக்கட்டளை விருது, தமிழக அரசின் விருது மற்றும் விளக்கு ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
வாழ்நாள் இலக்கிய சாதனை விருது
தூத்துக்குடி பியர்ல் ஃபவுண்டேஷன் வழங்கும் 'சாராள் -ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது" தேவதேவனுக்கு வழங்கப்பட இருக்கிறது. வருகிற ஞாயிறன்று தூத்துக்குடியில் நிகழ இருக்கும் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன், புன்னைவனராசன் ஆகியோருடன் சட்டமன்ற உறுப்பினர் மாஃபாய் பாண்டியராஜனும் கலந்துகொள்ள இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications