திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழா துவங்கியது: 2-ம் தேதி தேரோட்டம்
திருவில்லிப்புத்தூர்: திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலும் முக்கியமான ஒன்றாகும். இங்கு ஆண்டாள் பிறந்த தினமான ஆடிப்பூரத்தன்று நடக்கும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது.
இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர தேரோட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் விரு விருப்பாக நடந்து வருகின்றன.
திருவிழாவின் தொடக்கமாக ஆண்டாள் கோயிலில் சமீபத்தில் ரூ. 1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தங்கக் கொடிமரத்தில் இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இங்கு தினமும் இன்னிசை கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள், மாணவ, மாணவியரின் மாறுவேடப் போட்டி, திருப்பாவை பாடல் ஒப்புவித்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தேரோட்டத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் திருவில்லிப்புத்தூரில் வந்துதங்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications