மத்திய அரசு நிறுவனம் சார்பில் சென்னையில் ஒரு மாத வேலைவாய்ப்பு பயிற்சி
மதுரை: சென்னையில் மத்திய அரசு நிறுவனம் சார்பில் ஒரு மாத கால வேலைவாய்ப்பு பயிற்சி நடத்தப்படுகின்றது.
மத்திய அரசின் குறு, சிறு நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் குறு, சிறு, நடுத்தர தொழில் மேம்பாட்டுக் கழகம் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிறுவனம் சார்பில் ஒரு மாத கால சுய வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இதில் கைப்பேசி பழுது பார்த்தல், பராமரித்தலுக்கான பயிற்சி நாளை(23-ம் தேதி) முதல் ஜுன் மாதம் 22-ம் தேதி முடிய ஒரு மாத காலம் நடை பெறுகின்றது.
காலையிலும், மாலையிலும் இரண்டு பிரிவாக நடைபெறும் இந்த பயிற்சியில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் ரூ.3,500-க்கான வரைவோலையை எடுத்து நேரில் செலுத்தலாம். இதில், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கான சலுகை கட்டணம் ரூ. 1750 ஆகும். முழுமையான பயிற்சி முடிந்தபின் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப் படும்.
மேலும் இது குறித்து தகவல்கள் அறிய 044-2500170/2250 1011, 12, 13 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications