துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயற்குழு கூட்டம், கவிதை நூல் வெளியீடு

கூட்டத்திற்கு சங்க தலைவர் சாதிக் காக்கா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் செயற்குழு உறுப்பினர்களைப் பாராட்டினார்.
ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்தீக் வரவேற்றார். வாழ்வியல் முன்னேற்றம் குறித்த பயிற்சி முகாம் நடத்துதல், ஏழை மாணவர் கல்வி உதவித்தொகை, உறுப்பினர் சேர்க்கை, இணையதளம், அமீரக அளவிலான முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடத்துவது, பணிமேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ்வின் 'வஹியாய் வந்த வசந்தம்" கவிதை நூலை சாதிக் காக்கா வெளியிட முதல் பிரதியை ஜாஹிர் ஹுசைன் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் ஜமால் முஹ்யித்தீன், முதுவை ஹிதாயத், ஃபலீல் ரஹ்மான், அப்துல் ரசாக், அப்பாஸ், ஹாஜா, ஃபயாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications