நவராத்திரியையொட்டி ஷார்ஜாவில் சங்கீத உற்சவம்
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: நவராத்திரியையொட்டி ஷார்ஜாவில் சங்கீத உற்சவம் துவங்கியுள்ளது.
ஷார்ஜா ஏகதா நவராத்திரி மண்டபம் சங்கீதோட்சவம் அமைப்பின் சார்பில் நவராத்திரியையொட்டி சிறப்பு இசை விழா 24.09.2014 அன்று மாலை இந்தியா வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் துவங்கியது. இந்த விழா வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
இசை விழாவை இந்திய கன்சல்(கலாச்சாரம்) தீபா ஜெய்ன் துவக்கி வைத்தார்.
இசை விழாவின் துவக்கமாக திரிப்புனிதுரா ஸ்ரீ பாபு வீணை வாசித்தார். அவருடன் மன்னர் துரிகுரட்டி ஸ்ரீ பிரமோத் மிருதங்கமும், ஹைதராபாத் ஸ்ரீ ஜெயதேவ் வாசுதேவன் சிண்டல் கடமும் வாசித்தனர்.
இந்த ஆண்டு இசை விழாவில் பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications