கனவுகளை பரிசாக்கினாய்
பார்வைகளால்
குண்டு மழை பெய்து - என்
பருவத்தை பாழாக்கினாய்...!
யுத்தத்தில் சித்தம் தொலைக்கும்
ஈராக்காய் என்னை மாற்றினாய்..!!
அன்பெனும் காட்டுக்குள்
அடிக்கடி தொலைந்து போனேன்..
அதிரடிபடை போல நீ தான்
அடியேனை கண்டுபிடித்தாய்..!!
முத்தங்கள் தந்தென்னை
முழு வீச்சில் சாய்த்து விட்டாய்..
சித்தத்தில் தீ மூட்டி
சிறகில்லாமல் பறக்க வைத்தாய்.!!
கனவுகளை பரிசாக்கி
கண்களோரம் துயில் கொண்டாய்..
கார் கூந்தல் நடுவினிலே -- இந்த
காதலனை சொருகிக் கொண்டாய்..!!
நடந்து வரும் தேரழகில்
நளினங்கள் கூட்டி வந்தாய்...
கடந்து செல்லும் பாதையெல்லாம்
காதல் விதையைச் தூவிச் சென்றாய்...!!
மார்பை மறைக்கும் தாவணி
என் மனதை திறந்ததே..
ஆவனி மாதத் காற்றாய் -- மனது
உன் அழகில் மயங்குதே...!!
தேவதையே.. முகம் திருப்பு...
என்னை
திருடுவது உன் பொருப்பு...!
காதல் வந்தால் தினம் தவிப்பு...!
அதற்கு காரணமெல்லாம்
உன் கண்களிலிருக்கு
அது காமனின் அழைப்பு...!
- அபிரேகா அலாவுதீன்([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications