எஞ்சியிருக்கும் கருத்த இரவுரிஷி சேது
Subscribe to Oneindia Tamil
நிசப்த நடு நிசி
எலும்பை ஊடுறுவும் காற்று
ஆடும் வேப்ப மரகிளை விட்டு பறக்கும் ஆந்தை
என் அறைக் கதவுகளை
அறைந்து சாத்திய பின்னும்
வந்துமிரட்டும் அமானுஷ்ய தனிமை
நெடு நாளாய் சாத்தியே கிடக்கும்
பக்கத்து அறைக்குள்ளிருந்து
அவ்வப்போது ஏதோ ஓடும் சத்தம்
பயத்தினுடே சேர்ந்துகொள்ளும்
இன்னமும் நானுனரா பேய்கள் பற்றிய எண்ணம்
எங்கிருந்தோ நாய் ஊளையிடும் சப்தம்
பேய்கள் பற்றிய என் சந்தேகத் தீக்கு
எண்ணையூற்றியது..
இந்த குடுகுடுப்பைக்காரன்
எதற்கு நடு நசிகளில்
உடுக்கை அடித்து போகிறான்
விடிந்த பின் சொல்லிக்கொண்டால் ஆகாதா
ஜக்கம்மா சொன்னகையோடுதான் சொல்லவேண்டுமா?
ஆயிற்று இன்னும் கொஞ்ச நேரம்தான் இரவு
முழுதுமாய் ரசித்துவிட வேண்டும்
விடியல் அறை முழுவதையும்
வெளிச்சத்தால் நிரப்பிவிடப்போகிறது
அதற்குமுன் ரசித்தாக வேண்டும்
இந்தத்தனிமையயையும் எஞ்சியிருக்கும்
கருத்த இரவையும்.....
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications