துப்பாக்கி முனையில்......
மனிதா.....உனக்குள்ள
மனம் இறுகி
பாறையாக கிடக்கிறது.
ஐந்தறிவு படைத்த
விலங்குகள்கூட தன்
வயிற்றுப்பசிக்காகத்தான்
விலங்குகளை வேட்டையாடுகிறது.
மனிதனை மனிதன்
வேட்டையாடும்
வக்கிரபுத்தியை
எந்த பல்கலைக்கழகம்
கற்றுத்தந்தது ....?
துப்பாக்கி முனயில்
என் இந்திய இரத்தங்கள்;
துடிக்கிற நெஞ்சம்
கலங்கி கதறி
நிற்கிற உறவுகள்;
கத்தி முனயில் ..நீ
பேசும் யுத்த கதைகளை கேட்க
எங்களுக்கு அவகாசமில்ல.
இறைவன் கொடுத்த உயிருக்கு
நீ காலக்கெடு பிறப்பிப்பதா...
தீவிரவாதத்தை
உனக்கு யார்
உரிமை சாசனம்
எழுதிக்கொடுத்தது?
நீ திருப்பியிருக்கும் கத்தி
உன்னிடம் திரும்ப
வெகுநேரமாகாது.
உயிரின் மதிப்பு
உனக்கெப்படி தெரியும்.
குடும்பங்களை மறந்து
இன்பங்களை துறந்து
பணம் ஈட்ட சென்றது
வாழ்வதற்காகத்தான்
உன் கத்திப்பட்டு
மாள்வதற்காக இல்ல.
வேண்டாம் விட்டுவிடு....
கத்தியை எடுத்தவனுக்கு
கத்தியால்தான் சாவு
எங்களை மகான்களா வேண்டாம்
மனிதர்களா வாழ விடு...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications