சரவண பவன் ராஜகோபாலின் இன்றைய நிலைக்கு யார் காரணம்?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Saravana Bhavan Rajagopal: சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி- வீடியோ

சென்னை: தமிழகம் முழுவதும் உலுக்கிய மிகப் பெரிய சம்பவம் ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை. இந்த கொலை வழக்கை விட அதிக அதிர்ச்சியைக் கொடுத்தது, சரவண பவன் ராஜகோபால் கைதானது. காரணம், யாருமே எதிர்பாராத அதிர்ச்சி ராஜகோபால் இந்த கொலை வழக்கில் சிக்கியது. யாரும் முதலில் நம்பவில்லை. ஆனால் விசாரணைக்குப் பின்னர் வெளியான தகவல்கள் அனைவரையும் திடுக்கிட வைத்தது. இதோ இப்போது ஆயுள் தண்டனையை அனுபவிக்கப் போகிறார் ராஜகோபால். சரி. ராஜகோபாலின் இந்த நிலைக்கு என்ன காரணம்.. பெண் ஆசையா.. ஜோதிடர்களின் தவறான வழி நடத்தலா.. பணம் இருக்கிறதே என்ற அகந்தையில் பிறந்த துணிச்சலா.. உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications