என்னாது.. அஸ்ஸாமில் உப்புக்கு தட்டுப்பாடா?.. சுத்தமான பொய்ச் செய்தி உலா வருது.. நம்பாதீங்க!
டெல்லி: அஸ்ஸாமில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொய்யான செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் மாநில அரசே அது போல் எதுவும் இல்லை என்றும் தேவைக்கும் அதிகமாக உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நாடு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் உட்கார்ந்து கொண்டு சிலருக்கு என்ன செய்வது என தெரியாமல் பொய்யான செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்புகின்றனர்.

இதனால் மக்கள் பீதி அடைகிறார்கள். இப்படித்தான் அஸ்ஸாமில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக யாரோ வதந்தியை கிளப்பிவிட்டுள்ளார்கள். இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த தகவல் பொய்யானது என்பது அந்த மாநில அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அஸ்ஸாம் மாநில போலீஸார் கூறுகையில் மாநிலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு என யாரோ மோசடி பேர்வழிகள் வதந்தியை பரப்ப முயற்சிக்கிறார்கள்.
ஆனால் இதில் உண்மையில்லை, இதுவதந்தி. அடிப்படை ஆதாரமற்றது. மாநிலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை. அது மட்டுமல்லாமல் உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு தேவைக்கு அதிகமாகவே உள்ளது. எனவே மக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications