நான் ராணுவ அமைச்சராக இருக்கையில் சீனாவுக்குள் 4 கிமீ வரை சென்றேன் தெரியுமா?: முலாயம்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் ஆக்ராவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வெளியுறவுத்துறை விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடு சரியில்லை. தற்போதுள்ள சூழலில் எந்த நாட்டையும் இந்தியாவின் நட்பு நாடு என்று கூற முடியாது. இதற்கு காரணம் நம் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே காங்கிரஸ் அரசு கடைபிடித்து வரும் தவறான கொள்கைகள் தான். வரும் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியோ அல்லது மூன்றாவது அணியோ அடுத்த ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நிலைமை மாறும். அதன் பிறகு இந்தியாவை பிற நாடுகள் சமமாக நடத்தும்.
நான் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது சீனாவுக்குள் 4 கிமீ தூரம் வரை நடந்து சென்றேன். அப்போது என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை. முசாபர்நகரில் புதிதாக வன்முறை எதுவும் வெடிக்கவில்லை. அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
More From
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications